கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்
1.
கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது – கிறிஸ்துவின்
2.
இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் – கிறிஸ்துவின்
3.
தேவனின் இராஜ்ஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை – கிறிஸ்துவின்
4.
பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள
யாரையும் அணுகாது – கிறிஸ்துவின்
kiristhuvin adaikkalaththil siluvaiyin ma nizhalil
kanmalai vedibpadhanil bukalidam kandu kondom
1.
karssikkum singkangkalum oonayin kudtangkalum
aadidaik kudilinil manththaikal naduvinil
nerungkavum mudiyathu – kirisuathuvin
2.
iradsibbin keedhangkalum makizhssiyin chabdhangkalum
karmeka iruddinil dheepamay ilangkidum
karthdharal isai valarum – kiristhuvin
3.
thevanin irajeyaththai thisai engkum virivakkidum
aasaiyay jebiththidum adharkenre vazhnththidum
yarukkum kalakkam illai – kiristhuvin
4.
pollonin poramaikalum maraivana sathi palavum
vallonin karaththinil varaipadamayulla
yaraiyum anukathu – kiristhuvin